கால்வான் பள்ளத்தாக்கில் சீனா பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உண்மையில் சீனா இந்தியாவிடம் புதிதாக பிரச்சனை எழுப்பி வருவது 800 மீட்டர் நிலப்பரப்பிற்கு தான் என்பது தெரியவந்துள்ளது.

China has been explicitly staking claim to territory up to 800 metres into the Indian side from Patrol Point 14. Finally a figure on what Chinese Army claims in Galwan

#IndiaChinaBorder
#IndiaChinaBorderFight